ரிசாட் வீட்டில் உயிரிழந்த சிறுமி குறித்த நீதிமன்றின் உத்தரவு

ரிசாட் வீட்டில் உயிரிழந்த சிறுமி குறித்த நீதிமன்றின் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றது.

இதன்போது ரிசாட் பதியுதீனின் மனைவி மற்றும் மேலும் 3 பேரின் தொலைபேசி உரையாடல் தொடர்பான தகவல்கள் மற்றும் குறித்த சிறுமியை ரிஷாட் பதியுதீன் இல்லத்தில் பணிக்கு அமர்த்திய முகவரின் வங்கி பணப்பரிமாற்ற விபரங்களையும் பொரளை காவல்துறைக்கு வழங்குமாறு தொலைபேசி சேவை வழங்குநர், வங்கிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.