03 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்..!
இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவரை காயத்துக்குள்ளக்கியமை மற்றும் வேறு சில குற்றச்சாட்டக்களின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் உதவி காவல் துறை கண்காணிப்பாளர் சுதத் அஸ்மடல மற்றும் மற்றும் ஒரு நபருக்கு எதிராக சட்டமா அதிபரால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024
கல்யாணவீட்டு பாணியில் பிரெட் அல்லா... இப்படி செய்து கொடுங்க
17 December 2024