
வல்வெட்டித்துறையில் 7 பேருக்கு கொவிட்!
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை, ஊரிக்காடு நாவலடி கெருடாவில் வடக்கு கிராம சேவகர் பிரிவில் 7 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
வல்வெட்டித்துறை வடமேற்கு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாவலடியில் நேற்று 30 பேரிடம் ஏழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே இவ்வாறு 7 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய, வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த நான்கு நாட்களில் 95 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025