யாழில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் விபரம்

யாழில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் விபரம்

இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை யாழ்ப்பாண மாவட்டத்தில்  50,682 பேர் இதுவரை பெற்றுக்கொண்டுள்ளனர்.

  நேற்றைய தினம் கொரோனாவுக்கான சினோபார்ம்  தடுப்பூசியைப் 1,825 பேர் பெற்று கொண்டனர்.

இதற்கமைய கடந்த திங்கட்கிழமை முதல் யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும்  தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 50,682 பேர்  தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.