கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 842 பேர் அடையாளம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 842 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 269,518ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,453 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 239,584 ஆக அதிகரித்துள்ளது
சினிமா செய்திகள்
VJ அஞ்சனாவின் கிளாமர் போட்டோஷூட்.. இணையத்தில் வைரல்
29 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026