அஸ்ட்ராசெனெகா பெற்றவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நிறுத்தம்
அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசி பெற்றவர்களுக்கு 2 ஆம் செலுத்துகையாக பைஸர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஜூலை 3 ஆம் வாரத்தில் 1.4 மில்லியன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதால் இந்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Runner: திரை விமர்சனம்
26 September 2026
தமிழ்நாட்டில் இறுதியாக சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
26 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026