கொவிட் தொற்றிலிருந்து 1,472 பேர் குணமடைந்தனர்!

கொவிட் தொற்றிலிருந்து 1,472 பேர் குணமடைந்தனர்!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருந்த 1, 472 பேர் குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 238,131 ஆக அதிகரித்துள்ளது.