சமந்த வித்யாரத்ன, நாமல் கருணாரத்ன மற்றும் 3 பேர் கைது
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் சமந்த வித்யாரத்ன, நாமல் கருணாரத்ன மற்றும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஜூலை 1 ஆம் திகதி பொரலந்த பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தமை தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளளர்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026