தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்
இன்று (07) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் 2 பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட டன்சினன் மத்திய பிரிவும்
திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட நாகராஜ வலவ்வ பிரதேசமும் தனிமைப்டுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

சினிமா செய்திகள்
நடிகை அனிகா சுரேந்திரன் அழகிய போட்டோஷூட்
28 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026