மேலும் 1, 717 பேர் குணமடைந்தனர்

மேலும் 1, 717 பேர் குணமடைந்தனர்

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருந்த 1, 717 பேர் குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 236, 659 ஆக அதிகரித்துள்ளது.