மாணவர்களுக்கு பாடசாலைகளில் இணைய வழி கல்வி!

மாணவர்களுக்கு பாடசாலைகளில் இணைய வழி கல்வி!

இணைய வழி கல்வியை முன்னெடுக்க முடியாத மாணவர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இணைய வழி கல்வி கற்பதற்கு ஏற்பாட்டினை ஹட்டன் கல்வி வலயங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இணைய வழி கல்வி முறையில் மாணவர்களுள்கான கற்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் அக்கல்வியை கற்ற முடியாத மாணவர்களை அடையாளம் கண்டு தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளில் இணைய வழி கல்வியை கற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இணைய வழி கல்வியை தொடர கையடக்க தொலைபேசி, ரீலோட் வசதி, கவரேஜ் வசதிகளற்ற மாணவர்களுக்கே இவ்வாறான மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார விதி முறைகளுக்கு அமைய இந்த கற்றல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தைக்கது.