நாட்டில் மேலும் 1,625 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தனர்!

நாட்டில் மேலும் 1,625 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தனர்!

நாட்டில் இன்று கொவிட் தொற்றிலிருந்து மேலும் 1,625 பேர் குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்து்ளளது.

அதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 234, 942 ஆக அதிகரித்துள்ளது.