
கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பவர்களுக்கான அறிவிப்பு
கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக வருகை தருபவர்கள் இணையத்தின் ஊடாக நாள் ஒன்றை முன்பதிவு செய்து கொள்வதற்கான வசதி ஏற்படுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் eservices.immigration.gov.lk/td என்ற இணையத்தின் ஊடாக நாள் ஒன்றை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
22 August 2025
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
15 August 2025