புனித பொசன் வாரமாக அறிவிக்கப்படாமையால் அநுராதபுரம் மதுபானசாலைகள் மூடப்படாது!

புனித பொசன் வாரமாக அறிவிக்கப்படாமையால் அநுராதபுரம் மதுபானசாலைகள் மூடப்படாது!

இந்த வாரம் பொசன் வாரமாக அறிவிக்கப்படாமையினால் மீன் விற்பனை நிலையங்கள் மற்றும் மதுபானசாலைகள் என்பன மூடப்படாது என அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.