பேராதனை போதனா வைத்தியசாலை தாதியர்கள் 5 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு!

பேராதனை போதனா வைத்தியசாலை தாதியர்கள் 5 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு!

பேராதனை போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் இன்று (22) காலை 7 மணி முதல் 5 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வைத்தியசாலையின் தாதியர் பணிக்குழாமினரை,  கொரோனா சிகிச்சை மையங்களுக்கும் வேறு சில வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த  பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மெதிவத்த தெரிவித்தார்.