
யாழில் பொலிஸாரால் துரத்தப்பட்டவர் வைத்திய சாலையில் அனுமதி!
யாழ். மத்திய கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 10.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் துரத்திச் சென்ற நிலையில் எதிரே எந்த காருடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொாடர்பில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025