சூட்சுமமாக திருடப்பட்ட சைக்கிள்! (காணொளி)

சூட்சுமமாக திருடப்பட்ட சைக்கிள்! (காணொளி)

தெஹிவளை - கடுவான பகுதியில் வீடொன்றிலிருந்து சைக்கிளொன்றை திருடும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி பதிவொன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அண்மையில் காலை வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு வீட்டின் முன் சுவர் வழியாக நுழைந்து, அங்கிருந்து ஒரு சைக்கிளை திருடிக் கொண்டு மீண்டும் சுவர் வழியாக திரும்பிச் செல்லும் குறித்த நபரின் காணொளியே சிசிடிவியில் பதிவாகியுள்ளது.