237 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்பு

237 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்பு

பருத்தித்துறைப் பகுதியில் 7.1 கோடி ரூபா பெறுமதியான 237 கிலோகிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.