டேம் வீதியில் 5 மாடிக் கட்டிடமொன்றில் தீப்பரவல்!
புறக்கோட்டை - டேம் வீதியில் உள்ள 5 மாடிக் கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு படைப்பிரிவு தெரிவித்துள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில், கண்டறியப்படாதநிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சினிமா செய்திகள்
The Heart of Beast: திரை விமர்சனம்
25 September 2026
டோரதி: திரை விமர்சனம்
25 September 2026
மீசைய முறுக்கு 2 திரை விமர்சனம்
25 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026