முதலாம் தரத்தில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப திகதி நீடிப்பு!

முதலாம் தரத்தில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப திகதி நீடிப்பு!

2022ஆம் ஆண்டில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக வெளியான அறிவிப்பில் ஜூன் 30ஆம் திகதி விண்ணப்ப முடிவு திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது குறித்த விண்ணப்ப திகதி ஜுலை 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.