நாடாளுமன்ற அமர்வு இன்று
இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வை இன்று (08) ஒரு நாள் மாத்திரம் நடத்துவதற்கு நேற்று (07) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில், நேற்று (07) நாடாளுமன்றில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (08) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 வரை நாடாளுமன்ற அமர்வை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
The Heart of Beast: திரை விமர்சனம்
25 September 2026
டோரதி: திரை விமர்சனம்
25 September 2026
மீசைய முறுக்கு 2 திரை விமர்சனம்
25 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026