தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,028 பேர் கைது!
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,028 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, கடந்த அக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 25,886 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
Mutton Kongura: மட்டன் கோங்குரா செய்ய தெரியுமா? காரசாரமான ரெசிபி இதோ
26 December 2024
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024