கொவிட் தொற்றால் 47 பேர் மரணம்
கொவிட் தொற்றால் மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,789 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
தன்னிடம் படித்த மாணவியை மனைவியாக்கிய மாதவன்.... சுவாரஷ்ய காதல் கதை
25 February 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026