பொருளாதார மத்திய நிலையங்கள் இரு தினங்களுக்கு திறக்கப்படும்

பொருளாதார மத்திய நிலையங்கள் இரு தினங்களுக்கு திறக்கப்படும்

மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) திறக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.