நாட்டில் மேலும் 1,960 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் மேலும் 1,960 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் மேலும் 1,960 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 207,293 ஆக அதிகரித்துள்ளது.