வௌ்ளப்பெருக்கு குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
களனி கங்கை, களு கங்கை, கிங் கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் வௌ்ளப்பெருக்கு நிலையை எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த கங்கைகளின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026