மே மாதத்தில் சினோபாம் தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கான அறிவித்தல்!
சினோபாம் தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகை எதிர்வரும் ஜூன் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மே மாதத்தில் சினோபாம் முதலாவது தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள், தாம் முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையங்களிலேயே இரண்டாவது தடுப்பூசியையும் ஜூன் மாதத்தில் அதே திகதிகளில் பெற்றுகொள்ளமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026