பண மோசடி செய்த குற்றச்சாட்டில் வெளிநாட்டவர் ஒருவர் கைது
சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளம் ஊடாக பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் வெளிநாட்டவர் ஒருவரை தெஹிவளைப் பகுதியில் வைத்து இன்றைய தினம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்து ஒருத்தொகை போதைப்பொருள் மற்றும் 45,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மலாவி நாட்டைச் சேர்ந்த 30 வயதுடைய நபராவார். இவர் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026