இன்று இதுவரையில் 2,706 பேருக்கு கொவிட்!
நாட்டில் இன்று மேலும் 898 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் முன்னதான கொவிட் தொற்றுக்கு உள்ளான 1,808 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அதற்கமைய, இன்று இதுவரையில் 2,706 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் இதுவரை 169,878 பேர் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026