எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் கட்டுப்பாட்டு அறை நோக்கி தீப் பரவல்!
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் சரக்குக் கப்பலின் முன்பகுதியில் ஏற்பட்ட தீ, அதன் பிரதான கட்டுப்பாட்டு அறை அமைந்துள்ள பின்பகுதி நோக்கி பரவிவருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக கப்பல் சற்று வலது பக்கமாக சாய்ந்துள்ளதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026