சிறப்பங்காடிகளில் மதுபான விற்பனைக்கு அனுமதியில்லை!

சிறப்பங்காடிகளில் மதுபான விற்பனைக்கு அனுமதியில்லை!

நடமாட்டக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியினுள் சிறப்பங்காடிகளில் (சுப்பர் மார்கெட்) மதுபான விற்பனைக்கு அனுமதியளிக்கப்படவில்லை என கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஷவேந்ர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.