எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட வெடிப்பினால் இருவர் காயம்!
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் மீண்டும் தீப்பரவல் ஏற்பட்டதையடுத்து, அதில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக காயமடைந்த இருவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கப்பலில் உள்ள பணிக்குழாமினரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கப்பலில் இருந்த கொள்கலன்களில் 8 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026