மனுசத் தெரணவின் ஊடாக நயினா தீவுக்கு உபகரணங்கள்

மனுசத் தெரணவின் ஊடாக நயினா தீவுக்கு உபகரணங்கள்

மனுசத் தெரண மற்றும் டயலொக் ஆகியன இணைந்து இன்றைய தினம் நயினா தீவு வைத்தியசாலைக்கு கொவிட் தடுப்புக்கான மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் என்பன வழங்கி வைத்தனர்.

இந்த உபகரணங்கள் நயினா தீவு நாகவிகாரையின் பொறுப்பாளர்களிடம் குறிகட்டுவனில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.