கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1635 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 126, 995 ஆக உயர்வடைந்துள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 13 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
23 September 2026
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026