இன்றைய வானிலை!

இன்றைய வானிலை!

நாட்டின் பலப் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி மேல், சப்ரகமுவ,மத்திய,வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறியுள்ளது.

எனவே பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவித்துள்ளது.