முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் சீராக்கம்

முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் சீராக்கம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை அதிகார பிரதேச பகுதிக்குட்பட்ட தேவிபுரம், புதுக்குடியிருப்பு மேற்கு, புதுக்குடியிருப்பு கிழக்கு, மந்துவில், மல்லிகைத் தீவு, கோம்பாவில், உடையார் கட்டு தெற்கு மற்றும் வடக்கு, வல்லிபுனம், முள்ளியவளை மேற்கு மற்றும் வடக்கு ஆகிய கிராம சேவகர் பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.