முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 காவல்துறை பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 காவல்துறை பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சில பிரதேசங்கள் இன்று இரவு 11 மணிமுதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளதிபதி தெரிவித்துள்ளார்

அதற்கமைய, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை ஆகிய காவல்துறை பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.