நில்வளா கங்கை பெருக்கெடுத்ததால் பானதுகம பகுதியில் வெள்ளப்பெருக்கு
தற்போது நிலவும் மழையுடனான காலநிலையுடன் நில்வளா மற்றும் களு கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
நில்வளா கங்கை பெருக்கெடுத்ததால் பானதுகம பகுதியில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் களு கங்கையின் கிளை ஆறான மகுர கங்கையின் நீர் மட்டமும் மகுர பகுதியில் பெருக்கெடுக்கும் நிலையில் உள்ளதாக அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் இறுதி வசூல்
09 September 2026
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
11 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026