இன்று மேலும் 920 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!
நாட்டில் மேலும் 920 பேர் கொவிட் தொற்றாளர்களாக இன்று(08) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 970 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அதற்கமைய, இன்று இதுவரையில் 1,890 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 123,228 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
Gayathri Sri’s Viral Glam Vacation Looks 👀❤️
30 May 2026
Glamour Pink Outfit Looks of Kajal Aggarwal💖
27 May 2026