வெலிசர பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டது!

வெலிசர பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டது!

வெலிசர விசேட பொருளாதார மத்திய நிலையத்தை உடன் அமுலாகும் வகையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமையாளர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.