கொவிட் பரவலுக்கு பொதுமக்களின் கவனயீனமே காரணம் - உபுல் ரோஹன

கொவிட் பரவலுக்கு பொதுமக்களின் கவனயீனமே காரணம் - உபுல் ரோஹன

பொதுமக்களின் கவனயீனத்தால் கொரோனா வைரஸ் பரவி வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்துக்குள் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 70 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.