பனிப்போரைக் கைவிடுங்கள் - ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!
தாம் ஒருபோதும் கொரோனா தொற்றுப் பரவலை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போது ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்குள் காணப்படும் பனிப்போரை கைவிட்டு மக்கள் நல திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்க முன்வர வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.