வடக்கில் அவசரகதியில் அமைக்கப்படும் கொரோனா விடுதிகள்!

வடக்கில் அவசரகதியில் அமைக்கப்படும் கொரோனா விடுதிகள்!

கட்டுக்கடங்காமல் கொரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இரண்டு விடுதிகள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பு நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கிலுள்ள மிக முக்கியமான மருத்துவமனைகளும் கொரோனா விடுதிகளாக மாற்றப்பட்டுவருகின்றது.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,