திலும் அமுனுகமவுக்கு மேலுமொரு இராஜாங்க அமைச்சு!

திலும் அமுனுகமவுக்கு மேலுமொரு இராஜாங்க அமைச்சு!

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, காவல்துறை  சமுதாய சேவைகள் இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

வாகன ஒழுங்குறுத்துகை, பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகம செயற்பட்டுவருகிறார்.

இந்த அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக காவல்துறை சமுதாய சேவைகள் இராஜாங்க அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.