கொவிட் சிகிச்சை மையங்களாக மாறும் 3 ஆயுர்வேத வைத்தியசாலைகள்

கொவிட் சிகிச்சை மையங்களாக மாறும் 3 ஆயுர்வேத வைத்தியசாலைகள்

ராஜகிரிய, நாவின்ன மற்றும் பல்லேகெலே ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொவிட் 19 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்