விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

கொவிட் 19 பரவலால் இலங்கை வரும் விமானங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை 75 ஆக  மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.