8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்
சுனில் ஜயவர்தன கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 8 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 8 பேரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026