மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு  மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.