விசேட நிகழ்வுகள் - இரவு நேர கேளிக்கை போன்றவற்றிற்கு இரண்டு வாரங்களுக்கு தடை

விசேட நிகழ்வுகள் - இரவு நேர கேளிக்கை போன்றவற்றிற்கு இரண்டு வாரங்களுக்கு தடை

இன்று (01) இரவு 10 மணி முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு விருந்தகங்கள் மற்றும் இரவு நேர கேளிக்கை விடுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.