வறுமையை ஒழிப்பதற்கான தௌிவான பொருளாதார திட்டம்

வறுமையை ஒழிப்பதற்கான தௌிவான பொருளாதார திட்டம்

உழைக்கும் சமூகங்களை பெரிதும் பாதிக்கும் வறுமையை எமது சமூகத்திலிருந்து ஒழிப்பதற்கான தெளிவான பொருளாதார திட்டத்தை நாங்கள் வகுத்து, முறையாக செயற்படுத்தி வருகிறோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி

வறுமையை ஒழிப்பதற்கான தௌிவான பொருளாதார திட்டம்